Monday, September 21, 2009

நீதி என்னவென்றால்.....!

ஒரு சிறிய் பறவை இரை கிடைக்காததால் சோர்ந்துபோய் பறக்க முடியாமல் விழுந்து விட்டது. அப்போது அவ்வழியே சென்ற பசு, சாணத்தை சிறிய் பறவையின் மீது போட்டு விட்டு சென்றது.

சாணத்தின் வெதுவெதுப்பில் சிறிய் பறவை உணர்வு பெற்று கீச் கீச் என கத்தியது. அப்போது ஒரு நாய் சாணத்தை கிளறி, சிறிய் பறவையை வெளியே எடுத்து தின்று விட்டது......

நீதி என்னவென்றால்.....
உங்கள் மீது குப்பையை வீசுபவர்கள் எதிரிகளும் அல்ல...
குப்பையிலிருந்து வெளியே மீட்பவர்கள் நண்பர்களும் அல்ல...

No comments: